சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி பலி

Added : நவ 27, 2019
Share
Advertisement
தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம் பெரியூர் மன்றவாய்க்கால் பகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி ஜெயலட்சுமி 40, ரத்தினவேல் மனைவி சரஸ்வதி 37, இருவரும் தோட்டத்தில் காபி பழம் பறித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென புகுந்த காட்டுயானை தாக்கியதில் ஜெயலட்சுமி உயிரிழந்தார். சரஸ்வதி காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.யானையை மயக்க ஊசி போட்டு

தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம் பெரியூர் மன்றவாய்க்கால் பகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி ஜெயலட்சுமி 40, ரத்தினவேல் மனைவி சரஸ்வதி 37, இருவரும் தோட்டத்தில் காபி பழம் பறித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென புகுந்த காட்டுயானை தாக்கியதில் ஜெயலட்சுமி உயிரிழந்தார். சரஸ்வதி காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.யானையை மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X