பொது செய்தி

தமிழ்நாடு

கருத்தடை முகாம்

Added : நவ 27, 2019
Advertisement

கடலுார்: வடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம் நடக்கிறது.ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல இணை இயக்குனர் செய்திக்குறிப்பு:வடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று 28ம் தேதி ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் கலந்து கொள்ளும் ஆண்களுக்கு 1,100 ரூபாய், அவர்களை அழைத்து வருவோருக்கு 200 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.அறுவை சிகிச்சையின்றி ஒரு சில நிமிடங்களில் கருத்தடை 100 சதவீதம் தரத்துடன் செய்யப்படும். சிகிச்சை முடிந்த இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு செல்லலாம்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆண்கள் கருத்தடை செய்து பயன்பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X