பொது செய்தி

தமிழ்நாடு

வெண்டை சாகுபடி பணிகள் தீவிரம்

Added : நவ 27, 2019
Share
Advertisement
உடுமலை : பருவமழைக்கு பிறகு, வெண்டை உட்பட காய்கறிகள் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. கிணற்றுப்பாசனத்தை ஆதாரமாகக்கொண்டு, காய்கறி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில், மேற்கொள்ளப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால், உடுமலை பகுதியில், மீண்டும் காய்கறி சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.அதன்படி, தக்காளி, கத்தரி, வெண்டை, சின்னவெங்காயம், பீட்ரூட், பச்சை மிளகாய் ஆகிய
 வெண்டை சாகுபடி பணிகள் தீவிரம்

உடுமலை : பருவமழைக்கு பிறகு, வெண்டை உட்பட காய்கறிகள் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.

கிணற்றுப்பாசனத்தை ஆதாரமாகக்கொண்டு, காய்கறி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில், மேற்கொள்ளப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால், உடுமலை பகுதியில், மீண்டும் காய்கறி சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.அதன்படி, தக்காளி, கத்தரி, வெண்டை, சின்னவெங்காயம், பீட்ரூட், பச்சை மிளகாய் ஆகிய சாகுபடிகளுக்கு நாற்று நடவு செய்து, செடிகள் வளர்ச்சித்தருணத்தில் உள்ளது. இந்நிலையில், 'வெண்டை சாகுபடியில், பனிக்காலத்தில், செடிகளுக்கு பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது; எனவே, செடிகளின் வளர்ச்சித்தருணத்தில், விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்,' என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X