பொது செய்தி

தமிழ்நாடு

கடற்படை என்.சி.சி., பிரிவு துவக்க விழா

Added : நவ 27, 2019
Share
Advertisement
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடற்படை என்.சி.சி., பிரிவு துவக்க விழா நடந்ததுவிழாவிற்கு, பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மா விகாச பிரியா அம்பா தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் யக்ன பிராண மாஜி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சந்திரா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கடலுார் கப்பல் படை என்.சி.சி., கமாண்டர் தினகரன்,

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடற்படை என்.சி.சி., பிரிவு துவக்க விழா நடந்ததுவிழாவிற்கு, பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மா விகாச பிரியா அம்பா தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் யக்ன பிராண மாஜி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சந்திரா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கடலுார் கப்பல் படை என்.சி.சி., கமாண்டர் தினகரன், கடற்படை பிரிவை துவக்கி வைத்தார். விழாவில் மாணவர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.விழாவில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மாலதி ராமலிங்கம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X