பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு நினைவுப்பரிசு கலெக்டர் வழங்கினார்

Added : நவ 27, 2019
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை துவக்கி வைத்த முதல்வருக்கு கலெக்டர் கிரண் குராலா நினைவுப்பரிசு வழங்கினார்.விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அனைத்து துறை அமைச்சர்கள், அரசு முதன்மை,

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை துவக்கி வைத்த முதல்வருக்கு கலெக்டர் கிரண் குராலா நினைவுப்பரிசு வழங்கினார்.விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அனைத்து துறை அமைச்சர்கள், அரசு முதன்மை, தலைமை, கூடுதல் செயலர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தின் முதல் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ள கிரண் குராலா, முதல்வர் பழனிசாமிக்கு, மகாலட்சுமி மர சிற்பத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X