பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் ஆய்வுக் கூட்டம்

Added : நவ 27, 2019
Share
Advertisement
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அரையாண்டு தேர்வில் 10, 11, 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற மாணவர்களை தயார் செய்யும்படி காலை, மாலை சிறப்பு வகுப்புகளை வழக்கம் போல் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால்

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அரையாண்டு தேர்வில் 10, 11, 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற மாணவர்களை தயார் செய்யும்படி காலை, மாலை சிறப்பு வகுப்புகளை வழக்கம் போல் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரிடம் விசாரித்து தக்க அறிவுரை வழங்க வேண்டும்.பள்ளி வளாகம், வகுப்பறையை துாய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் சீனிவாசன் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X