சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் மோதி ஒருவர் பலி

Added : நவ 27, 2019
Share
Advertisement
காரைக்குடி : பள்ளத்துார் அருகே கொத்தரியை சேர்ந்தவர் மெய்யர் 60. இவரது டூவீலரில் நண்பர் ஆறுமுகத்துடன் 60, காரைக்குடிக்கு சென்றனர். நேற்று காலை 11:00 மணிக்கு கோட்டையூர் பைபாஸ் விலக்கில் சென்றபோது, எதிரே திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், டூவீலரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே மெய்யர் பலியானார். காயமுற்ற ஆறுமுகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காரைக்குடி : பள்ளத்துார் அருகே கொத்தரியை சேர்ந்தவர் மெய்யர் 60. இவரது டூவீலரில் நண்பர் ஆறுமுகத்துடன் 60, காரைக்குடிக்கு சென்றனர். நேற்று காலை 11:00 மணிக்கு கோட்டையூர் பைபாஸ் விலக்கில் சென்றபோது, எதிரே திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், டூவீலரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே மெய்யர் பலியானார். காயமுற்ற ஆறுமுகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பள்ளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X