உடுமலை : உடுமலை வக்கீல் குமாஸ்தாக்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம் வக்கீல் குமாஸ்தாக்கள் சங்க கட்டடத்தில் நடந்தது. இதில், சங்கத்தின் தலைவராக ரத்தினவேலு, செயலாளராக வடிவேல், பொருளாளராக பாலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.
Advertisement