சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாயைக் கொன்ற மகன் கைது

Added : நவ 28, 2019
Advertisement

ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே கே. புதுக்கோட்டையைச் சேர்ந்த மதனகோபால் மனைவி நல்லம்மாள் வயது 75, இவர் தனது மூத்த மகன் ராஜேந்திரன் 47, பராமரிப்பில் இருக்கிறார். நேற்று இரவு மல்லம்மாள் அவரது இளையமகன் மணிவேல் வீட்டுக்கு சென்றுவிட்டு ராஜேந்திரன் வீட்டுக்கு வந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தனது தாயை கீழே தள்ளியதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ரெட்டியார் சத்திரம் போலீசார் ராஜேந்திரன் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X