இன்று இனிதாக

Added : நவ 28, 2019
Advertisement
 இன்று இனிதாக

ஆன்மிகம்
நாயன்மார் குரு பூஜைமூர்க்க நாயனார் குருபூஜை. மாலை, 6:00. இடம்: திருவேட்டீஸ்வரன் கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.நாம சங்கீர்த்தன விழாநாம சங்கீர்த்தனம்: விசலுார் ரவி பாகவதர் குழுவினர், மாலை, 4:30. செங்கோட்டை ஹரிஹர சுப்ரமணிய பாகவதர் குழுவினர் மாலை, 6:30 முதல், இரவு, 9:00 வரை. இடம்: நல்லி கான விஹார், கிருஷ்ண கான சபா, தி.நகர், சென்னை - 17.வேத பாராயணம் கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம், மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 66484.அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை காலை, 5:30 முதல் முற்பகல் 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் மாலை, 5:00 --- இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.ஷீரடி சாய் வழிபாடு அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 11:45. ஜதி பல்லக்கு மாலை, 6:00. இடம்: ஓம் லோக சாய்ராம் தியான பீடம், 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, பெரும்பாக்கம், சென்னை - 100.அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 12:00 முதல். பல்லக்கு மாலை, 6:00. இடம்: அக் ஷய சாய்பாபா கோவில், ராணுவ வீரர் குடியிருப்பு காலனி, (புது நகர் பஸ் நிறுத்தம் அருகில்) ஜல்லடம்பேட்டை, மேடவாக்கம், சென்னை - 600 100. )94444 23227.அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 12:00. இடம்: ஷீரடி சாய்பாபா கோவில், பாபா சேவா சாரிடபிள் டிரஸ்ட், 60, சிவாஸ் அவென்யூ, மீனாட்சி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. )73585 62872.
சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம் கே.ராமகிருஷ்ணன் இரவு, 7:00. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.கம்ப ராமாயணம்ராம்.மோகன்தாஸ் மாலை, 5:00. இடம்: குரு பாபா கோவில், மடுவன்கரை, கிண்டி, சென்னை - 32. )97106 43967.
பொது
விளக்கு கண்காட்சிதமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை -2.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X