பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு நினைவுப்பரிசு ஒன்றிய செயலர் வழங்கல்

Added : நவ 28, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை துவக்கி வைக்க வருகை தந்த முதல்வருக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலர் நினைவுப்பரிசு வழங்கினார்.கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் சண்முகம் ஆகியோருக்கு தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இணைய தலைவரும், கள்ளக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க., செயலருமான ராஜசேகர் நினைவு பரிசாக மர சிற்பங்கள் வழங்கினார். ஒன்றிய செயலர் அய்யப்பா, மாவட்ட ஜெ., பேரவை முன்னாள் தலைவர் ஞானவேல், ஒன்றிய பாசறை செயலர் ராஜிவ் காந்தி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X