பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியன் வங்கி வாராகடன் முகாம்: ரூ.34 லட்சம் வசூல்

Added : நவ 28, 2019
Share
Advertisement
சங்கராபுரம்: சங்கராபுரம் இந்தியன் வங்கி சார்பில் வாராகடன் வசூலிப்பு முகாம் நடந்தது.சங்கராபுரம், அரியலுார், புதுப்பட்டு, வடபொன்பரப்பி இந்தியன் வங்கி கிளைகள் முலம் விவசாய பயிர்க்கடன், கல்விக்கடன், தொழில் கடன், விவசாயம் சார்ந்த ஆடு, மாடு வாங்க கால்நடை கடன் ஆகிய வாராகடன் வசூலிப்பு மற்றும் சமரச தீர்வு முகாம் ரோட்டரி மண்டபத்தில் நேற்று நடந்தது.கடலுார் மண்டல மேலாளர்

சங்கராபுரம்: சங்கராபுரம் இந்தியன் வங்கி சார்பில் வாராகடன் வசூலிப்பு முகாம் நடந்தது.சங்கராபுரம், அரியலுார், புதுப்பட்டு, வடபொன்பரப்பி இந்தியன் வங்கி கிளைகள் முலம் விவசாய பயிர்க்கடன், கல்விக்கடன், தொழில் கடன், விவசாயம் சார்ந்த ஆடு, மாடு வாங்க கால்நடை கடன் ஆகிய வாராகடன் வசூலிப்பு மற்றும் சமரச தீர்வு முகாம் ரோட்டரி மண்டபத்தில் நேற்று நடந்தது.கடலுார் மண்டல மேலாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கடலுார் மண்டல அலுவலக ரெக்கவரி ஆபீசர் வேங்கடநாராயணன் முன்னிலை வகித்தார். முகாமில் சங்கராபுரம் மேலாளர் ஹிமான்சு குமார், அரியலுார் மேலாளர் ரஞ்சித்குமார், புதுப்பட்டு இளவரசன், வடபொன்பரப்பி சுரேந்திரன் பங்கேற்றனர். முகாமில் வாராகடன் 34 லட்சம் ரூபாய் வசூலானது. திரளான வாடிக்கையாளர்கள் சமரச தீர்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X