பொது செய்தி

தமிழ்நாடு

'கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருளா?'

Added : நவ 28, 2019
Advertisement

சூலுார் : தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எழுதிய, 'கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருளா?' எனும் புத்தகத்தின் அறிமுக விழா சூலுாரில் நடந்தது.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.நல்லசாமி கூறுகையில், ''தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளாக கள் இறக்க தடை உள்ளது. அதை நீக்க வலியுறுத்தி, வரும், ஜன., 21 முதல் தமிழகம் முழுக்க கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும். விவசாயிகளுக்கு இலவசங்கள் எதற்கு. இலவசம் கொடுப்பது, விவசாயிகளின் தன்மானத்துக்கு விடுக்கும் சவாலாகும். அதற்கு பதிலாக விவசாய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X