பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.23 லட்சத்தில் புதிய ரேஷன் கடை

Added : நவ 28, 2019
Share
Advertisement
கோட்டூர்புரம்:கோட்டூர்புரத்தில், 23 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு ரேஷன் கடைகள் கட்டப்பட்டு உள்ளன.அடையாறு மண்டலம், 172வது வார்டு, கோட்டூர்புரம், சித்ரா நகரில், ஒரு காலி இடம் உள்ளது.அதில், ரேஷன் கடை கட்ட, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, 23 லட்சம் ரூபாய் செலவில், 450 சதுர அடி பரப்பளவு வீதம், 900 சதுர அடி பரப்பளவில், இரண்டு ரேஷன் கடைகள் கட்டப்பட்டன.பணி முடிந்த நிலையில்,

கோட்டூர்புரம்:கோட்டூர்புரத்தில், 23 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு ரேஷன் கடைகள் கட்டப்பட்டு உள்ளன.அடையாறு மண்டலம், 172வது வார்டு, கோட்டூர்புரம், சித்ரா நகரில், ஒரு காலி இடம் உள்ளது.அதில், ரேஷன் கடை கட்ட, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, 23 லட்சம் ரூபாய் செலவில், 450 சதுர அடி பரப்பளவு வீதம், 900 சதுர அடி பரப்பளவில், இரண்டு ரேஷன் கடைகள் கட்டப்பட்டன.பணி முடிந்த நிலையில், இம்மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளை திறக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X