சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கிலி பறித்தவர் கைது

Added : நவ 28, 2019
Share
Advertisement
தேவகோட்டை : தேவகோட்டை கைலாசநாதபுரம் நிதி நிறுவன உரிமையாளர் நல்லதம்பி மனைவி கவுசல்யா 43. செப்.,21 அன்று மாலை கோயிலுக்கு சென்று திரும்பும் போது, பெண்ணை வழிமறித்த கும்பல், அவரது கழுத்தில் இருந்த 9 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வாகன சோதனையின் போது டூவீலரில் வந்த ராமநாதபுரம் மாவட்டம், பெருவாக்கோட்டை முகமது

தேவகோட்டை : தேவகோட்டை கைலாசநாதபுரம் நிதி நிறுவன உரிமையாளர் நல்லதம்பி மனைவி கவுசல்யா 43. செப்.,21 அன்று மாலை கோயிலுக்கு சென்று திரும்பும் போது, பெண்ணை வழிமறித்த கும்பல், அவரது கழுத்தில் இருந்த 9 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வாகன சோதனையின் போது டூவீலரில் வந்த ராமநாதபுரம் மாவட்டம், பெருவாக்கோட்டை முகமது அப்துல்லாவை பிடித்து விசாரித்தனர். செயின் பறிப்பில் அவரும் மதுரையை சேர்ந்த யாசர்அராபத் ஆகிய இருவரும் வழிப்பறி செய்தது தெரிந்தது. போலீசார் முகமது அப்துல்லாவை கைது செய்து, தப்பியவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X