பைக் திருடிய வாலிபர் கைது | Dinamalar

இந்தியா

பைக் திருடிய வாலிபர் கைது

Added : நவ 28, 2019
Share
காரைக்கால்: காரைக்காலில் பல இடங்களில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோட்டுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நண்டலாறு பூவம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கோட்டுச்சேரி பீமாராவ் நகரை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ்,26; சில மாதங்களாக காரைக்கால்.

காரைக்கால்: காரைக்காலில் பல இடங்களில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோட்டுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நண்டலாறு பூவம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கோட்டுச்சேரி பீமாராவ் நகரை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ்,26; சில மாதங்களாக காரைக்கால். கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு பைக் திருடியது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷை கைது செய்தனர்.மேலும், அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X