இந்தியா

ஜிப்மரில் சிகிச்சை பெற்றவர் சாவு

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: ஜிப்மரில் சிகிச்சைக்காக சேர்ந்து இறந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுளளது.புதுச்சேரி ஜிப்மரில் கடந்த 14ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், உடல்நலமின்றி, அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்து இறந்துவிட்டார்.அவரது உடல் ஜிப்மர் சவக்கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.உறவினர்கள் அடையாளம் கண்டு உடலை பெற்றுக்கொள்ளலாம் என, ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.0413 2296610 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.ஜிப்மரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இறந்த அடையாளம் தெரியாத நபர்.ஜிப்மரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இறந்த அடையாளம் தெரியாத நபர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X