இந்தியா

கலெக்டருக்கு பாராட்டு

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: மாணவர்கள், பெற்றோர்கள் நலச் சங்கத்தினர், கலெக்டர் அருணுக்கு பாராட்டு தெரிவித்தனர்.புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், 'வாட்டர் பெல்' திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.மாணவர்களின் உடல் நலம் காக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக கலெக்டர் அருணை சந்தித்து, அனைத்து சென்டாக் மாணவர்கள், பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் கார்த்திக், ராஜா, ராமலிங்கம் ஆகியோர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X