இந்தியா

கடலோர காவல்படை அதிகாரி கவர்னருடன் சந்திப்பு

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை கூடுதல் இயக்குனர் ஜெனரல் வீரேந்திர சிங் பதானியா உள்ளிட்ட அதிகாரிகள், கவர்னர் கிரண்பேடியை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.அப்போது, கடலோர காவல் படை கூடுதல் இயக்குனர் ஜெனரல் விரேந்திர சிங் பதானியா ''புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடற்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். புதுச்சேரியில் கடலோர காவல் படையின் ெஹலிகாப்டர் தளம் அமைக்கும் திட்டம் உள்ளதாகவும், அதன் மூலம் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.''கவர்னர் கிரண்பேடி, பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக, கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X