சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணி போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் ஒத்திவைப்பு

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஊட்டி : தி.மு.க., கூட்டணி கட்சி அறிவித்த முழு கடையடைப்பு போராட்டம், கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு ஒத்தி வைக்கப்பட்டது. நீலகிரியில், கட்டடம் கட்டும் விதிமுறைகளில் உள்ள பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்; ஊட்டி நகராட்சி கடைகளில் வாடகை உயர்வை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று, மாவட்டம் தழுவிய கடையடைப்பு மற்றும்

ஊட்டி : தி.மு.க., கூட்டணி கட்சி அறிவித்த முழு கடையடைப்பு போராட்டம், கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு ஒத்தி வைக்கப்பட்டது.

நீலகிரியில், கட்டடம் கட்டும் விதிமுறைகளில் உள்ள பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்; ஊட்டி நகராட்சி கடைகளில் வாடகை உயர்வை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று, மாவட்டம் தழுவிய கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் நடத்த, தி.மு.க., கூட்டணி கட்சிகள் முடிவு செய்திருந்தன.இந்நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், ஊட்டியில்,கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்.பி., சசிமோகன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நடத்திய ஆலோசனைக்கு கூட்டத்துக்கு பின், உண்ணாவிரதம்; முழு கடையடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X