பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வகுப்பறை திறப்பு விழா

Added : நவ 28, 2019
Advertisement

இளையான்குடி : இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டட திறப்புவிழா நடந்தது.முஸ்லிம் கல்வி சங்க தலைவர் செய்யதுகான் முகம்மது தலைமை வகித்தார். பள்ளி புரவலர் நஜ்முதீன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான் வரவேற்றார். வகுப்பறை கட்டித்தந்த கொடையாளர், சாதனை மாணவர்களுக்கு முன்னாள் எம்.பி., சுதர்சனநாச்சியப்பன் பரிசு வழங்கினார்.நிர்வாக குழு உறுப்பினர் அஜ்மல்கான்ஹவுத், டாக்டர் ஜாகிர் உசேன் கல்லுாரி முதல்வர் செய்யது உசேன், டாக்டர் ஜலீல் அகமது, ஆசிரியை சபீது பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் முகமது இலியாஸ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X