பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதையில் வியாபாரிகள் நிரந்தர இடம் தர கோரிக்கை

Added : நவ 28, 2019
Advertisement

பந்தலுார் : பந்தலுாரின் அனைத்து பகுதிகளிலும், மிகவும் குறுகலான சாலையே உள்ளது. இதன் இரண்டு பகுதிகளிலும் கடைகளும் அமைந்துள்ளன.

அத்துடன் இருக்கும் சிறிய சாலையில் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வாகன போக்குவரத்தில் தினசரி சிரமம் ஏற்படுகிறது. இவற்றிற்கு மத்தியில், கால்நடைகள் உலா வருவதும் சிரமத்தை அதிகரித்துள்ளது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவிலும், பிற நாட்களில் குறைந்தளவிலான சாலையோர வியாபாரிகள், தங்கள் வியாபாரத்திற்காக சாலையோரங்களில் முகாமிடுகின்றனர்.

இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், தனியாக இடம் ஒதுக்கவும் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து, சாலையோர வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X