ஆர்ப்பாட்டம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : நவ 28, 2019
Share

ஊட்டி : ஊட்டி, ஏ.டி.சி.,யில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார். அதில், 'தமிழகத்தில் பட்டியல் இன பிரிவில் உள்ள, 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும்; அதற்கான சான்றிதழ் பெறவும் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்,' என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X