பொது செய்தி

தமிழ்நாடு

அம்பேத்கர் நகருக்கு தனி மயானம்

Added : நவ 28, 2019
Advertisement

திருவாடானை : எஸ்.பி.பட்டினம் அருகே புல்லக்கடம்பன் ஊராட்சியை சேர்ந்தது அம்பேத்கர் நகர். இப்பகுதி மக்களுக்கு தனியாக மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை வேறு இடங்களில் புதைக்க செல்லும் போது, சில கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அம்பேத்கர் நகர் குடியிருப்பில் வசிப்பவர்கள் தனியாக மயானம் கேட்டு கலெக்டர் வீரராகவராவிடம் மனு கொடுத்தனர். அக்குடியிருப்பிற்கு அருகே சுடுகாடு அமைக்க அரசு புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து ஒதுக்கப்படும், என திருவாடானை தாசில்தார் சேகர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X