பொது செய்தி

தமிழ்நாடு

மகளிருக்கு கடனுதவி ரூ. 1.33 கோடி நிதியுதவி

Added : நவ 28, 2019
Advertisement

ஊட்டி : குறை தீர்க்கும் கூட்டத்தில், 1.33 கோடி ரூபாய்க்கு மகளிருக்கு கடன் வழங்கப்பட்டது.

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. குடிநீர், சாலை, முதியோர் உதவி தொகை என, 230 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, 22 மகளிர் குழுக்களுக்கு 1.33 கோடி ரூபாய்க்கு கடனுதவி வழங்கப்பட்டது.9 லட்சம் ரூபாயில் மானியத்துடன் கூடிய வாகனம், 5 பயனாளிகளுக்கு, 40 ஆயிரம் ரூபாய் திருமண உதவி தொகை, 8 பயனாளிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 13 பயனாளிகளுக்கு, 2.92 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X