பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Added : நவ 28, 2019
Advertisement

கமுதி : ஆர்.ஐ., மஞ்சுளா வரவேற்றார். முகாமில் 17 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் உத்தரவு 3 பேர் என, 20 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முத்துப்பட்டியில் வசிக்கும் மக்களுக்கு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் வி.ஏ.ஓ., புனிதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X