பொது செய்தி

தமிழ்நாடு

அரசியலமைப்பு தின விழா

Added : நவ 28, 2019
Advertisement

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் அரசியலமைப்பு தினம் கடைபிடித்தனர்.
மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் பேசியதாவது, அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு தந்துள்ள அடிப்படை உரிமை. நீதிபதிகளாகிய நமக்கும் சில கடமைகள் உள்ளன. நாம் செய்யும் வேலையில் உன்னத நிலை அடைய வேண்டும். ஒவ்வொருவரும் தனது கடமையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு இலக்கை அடைய வேண்டும், என்றார்.

கூடுதல் மாவட்டநீதிபதி ரபி, குடும்ப நல நீதிபதி தமிழரசி, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் பாபுலால், சட்டப்பணிகள் ஆணை குழு செயலர் நீதிபதி ராஜேஸ்வரி, மாஜிஸ்திரேட்கள் பாரதி, பாரததேவி பங்கேற்றனர். நீதிபதி உறுதிமொழி வாசித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X