இன்றைய நிகழ்ச்சி ..| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி ..

Added : நவ 28, 2019

ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: விஸ்வநாதசுவாமி கோயில், சிவகங்கை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார் கோவில், காலை 8:30 மணி.
வருடாபிேஷக விழா: அற்புத முருகன் கோயில், ஈழத்தமிழர் குடியிருப்பு, ஒக்கூர், சிவகங்கை, காலை 9:00 மணி.
சம்பக சஷ்டி விழா: திருத்தளிநாதர் கோயில், யோகபைரவர் சன்னதி, சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.
மண்டல பூஜை : தர்மசாஸ்தா கோயில், தேவகோட்டை, சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணி, கூட்டு வழிபாடு, இரவு 8:00 மணி.
மண்டல பூஜை: குருபூஜை மடம், கருதாவூரணி, தேவகோட்டை, சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி.

பொது

ஆராய்ச்சி முறை கருத்தரங்கு: அரசு மருத்துவ கல்லுாரி அரங்கம், சிவகங்கை, தலைமை: டீன் ரத்தினவேல், ஏற்பாடு: மருத்துவ கல்வி அலகு, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X