பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விழிப்புணர்வு முகாம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை உதவி தலைமை ஆசிரியை மெஸியானந்தி தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் சசிக்குமார், ஜெயகாந்தன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பாபு செல்வராஜ் வரவேற்றார்.

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை உதவி தலைமை ஆசிரியை மெஸியானந்தி தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் சசிக்குமார், ஜெயகாந்தன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பாபு செல்வராஜ் வரவேற்றார். முகாமில் மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் குறித்தும், சட்ட விழிப்புணர்வின் அவசியம் குறித்தும் மாணவர்களிடம் வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகள் தேவைப்பட்டால், நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் இலவச சட்ட உதவி மையத்தை அணுகி உதவிகளை பெறலாம், என முகாமில் தெரிவிக்கப்பட்டது. முகாமில் சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X