பொது செய்தி

தமிழ்நாடு

தீ தடுப்புவிழிப்பு பயிற்சி

Added : நவ 28, 2019
Share
Advertisement
தேவகேட்டை : தேவகோட்டை வைரம் குரூப் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். காரைக்குடி நேஷனல் தீ தடுப்பு பாதுகாப்பு துறை தலைவர் தலைவர் தனபால் செயல்விளக்கம் அளித்தார். ஆசிரியர் ஜஸ்டீன் செல்வகுமார் நன்றி

தேவகேட்டை : தேவகோட்டை வைரம் குரூப் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். காரைக்குடி நேஷனல் தீ தடுப்பு பாதுகாப்பு துறை தலைவர் தலைவர் தனபால் செயல்விளக்கம் அளித்தார். ஆசிரியர் ஜஸ்டீன் செல்வகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X