பொது செய்தி

தமிழ்நாடு

தொழு உரம்

Added : நவ 28, 2019
Advertisement

பொங்கலுார் : தொழு உரம் தயாரிப்பு பயிற்சி, விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் பொங்கலுாரில் களப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, பண்ணைக் கழிவுகளிலிருந்து மக்கிய தொழு உரம் தயாரிப்பது குறித்த பயிற்சி நடந்தது.விஞ்ஞானி தனசேகரபாண்டியன், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய அலுவலர்கள், மாணவர்கள், விவ சாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X