கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் மீதான வழக்கு பிப். 20க்கு ஒத்திவைப்பு

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019
Advertisement
விஜயகாந்த் மீதான வழக்கு பிப். 20க்கு ஒத்திவைப்பு

தர்மபுரி, தர்மபுரியில், விஜயகாந்த் மீதான அவதுாறு வழக்கு விசாரணை, வரும் பிப்., 20க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தர்மபுரியில் கடந்த, 2012 மற்றும், 2015ல் தே.மு.தி.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், ஜெயலலிதா, மற்றும் அப்போதைய அமைச்சர் கே.பி.முனுசாமியை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அவதுாறாக பேசியதாக, கே.பி.முனுசாமி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்தது வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்.,20க்கு ஒத்திவைத்து, நீதிபதிஉத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X