சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மும்பை சிறுமி பலாத்காரம் தென்காசியில் 3 பேர் கைது

Added : நவ 28, 2019
Advertisement

தென்காசி, :ஆலங்குளம் அருகே சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே சோலைசேரியை சேர்ந்தவர் மும்பையில் வசித்துவருகிறார். அவரது 15 வயது மகள் மும்பையில் பயின்று வந்தார். அண்மையில் சொந்த ஊருக்கு தாத்தா வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் அங்குள்ள கோயிலுக்கு சென்றபோது அவரை வழிமறித்த அதே ஊரைச்சேர்ந்த நான்குபேர் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். ஆலங்குளம் மகளிர் போலீசார், சோலைசேரியை சேர்ந்த கருப்பசாமி 28, மாரிச்செல்வம் 26, முத்துவேல் 26 ஆகியோரை கைது செய்தனர். முருகனை 28 தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X