சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளவேடு அருகே வாலிபர் கொலை

Added : நவ 28, 2019
Share
Advertisement
வெள்ளவேடு:திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த காவல்சேரி பகுதியில், சுடுகாடு அருகே, வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, நேற்று இரவு, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, வெள்ளவேடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர், காவல்சேரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன்

வெள்ளவேடு:திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த காவல்சேரி பகுதியில், சுடுகாடு அருகே, வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, நேற்று இரவு, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, வெள்ளவேடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர், காவல்சேரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் மனோஜ், 23, என்பது தெரிந்தது.அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என, விசாரணை நடத்தி வருவதாக, வெள்ளவேடு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X