பிரதமர் மோடிக்கு உத்தவ் அழைப்பு

Added : நவ 28, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 பிரதமர் மோடிக்கு    உத்தவ்  அழைப்பு

மும்பை, மஹாராஷ்டிரா முதல்வராக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார். இதையொட்டி, விழா நடக்கும் மும்பை, 'சிவாஜி பார்க்' மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்.இடைக்கால தலைவர் சோனியா, மம்தா, கெஜ்ரிவால், ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று நடக்க உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடிக்கு தொலை பேசி வாயிலாக அழைப்பு விடுத்தார்.நேற்று உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்கரே, டில்லி சென்று காங். இடைக்கால தலைவர் சோனியா, மற்றும் மூத்த தலைவர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் கொடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
28-நவ-201919:27:29 IST Report Abuse
Pasupathi Subbian சகா கட்சி தலைவர்களுக்கு தனது மகனை நேரில் அனுப்பி அழைத்துள்ளார் . மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்த்தித்து வெற்றிபெற்ற இவர், மோடியை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
28-நவ-201909:46:46 IST Report Abuse
தாண்டவக்கோன் மோடியா, சுத்த்தம்..., வேண்டவே வேணடாம்
Rate this:
Share this comment
V.Rajeswaran - chennai,இந்தியா
28-நவ-201911:28:39 IST Report Abuse
V.Rajeswaranஅப்படியா சிவசேனா மோடி கட்சியுடன் கூட்டணி வைத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றது...
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
28-நவ-201908:06:20 IST Report Abuse
krish இதுதான், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X