பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் பட்டிமன்றம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'சைல்டு லைன்'' அமைப்பு சார்பில் பட்டிமன்றம் நடந்தது. குழந்தைகள் மீது பெற்றோரின் எதிர்பார்ப்பு, பெற்றோர் மீது குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு தலைமை ஆசிரியர் சேதுராமன் தலைமை வகித்தார்.' சைல்டுலைன்' துணை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தனராஜ் முன்னிலை வகித்தார்.

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'சைல்டு லைன்'' அமைப்பு சார்பில் பட்டிமன்றம் நடந்தது.

குழந்தைகள் மீது பெற்றோரின் எதிர்பார்ப்பு, பெற்றோர் மீது குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு தலைமை ஆசிரியர் சேதுராமன் தலைமை வகித்தார்.' சைல்டுலைன்' துணை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தனராஜ் முன்னிலை வகித்தார். கவிஞர் இளங்கோ நடுவராக இருந்தார். 'சைல்டு லைன்' உறுப்பினர்கள் ராஜா, சண்முகவள்ளி, ராஜேஷ், தயாநிதி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் மெர்லின், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.--------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X