ராஜபாளையம் : ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர்குழு பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாவட்ட செயற்குழு குருசாமி, மாவட்டகுழு கணேசன்,ராமர், நகர செயலாளர் மாரியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் பேசினர்.கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கிடவும், வீடில்லா ஏழைகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டது.
Advertisement