அரசியல் செய்தி

தமிழ்நாடு

வி.சி.க., ஆலோசனை கூட்டம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
தேனி : தேனியில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் செல்வராசு, ஆண்டிபட்டி தொகுதிச் செயலாளர் முத்துராமன் முன்னிலை வகித்தனர்.செயற்குழு உறுப்பினர் செல்லத்தம்பி வரவேற்றார் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், செயற்குழு உறுப்பினர் கனிமனோகரன்,

தேனி : தேனியில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் செல்வராசு, ஆண்டிபட்டி தொகுதிச் செயலாளர் முத்துராமன் முன்னிலை வகித்தனர்.செயற்குழு உறுப்பினர் செல்லத்தம்பி வரவேற்றார் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், செயற்குழு உறுப்பினர் கனிமனோகரன், தொழிலாளர் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தமிழன், வழக்கறிஞர் சிவநேசன், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் பாஸ்கரன், கலை இலக்கிய பேரவை மாநில துணைச் செயலாளர் இளமதி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும், கட்சித்தலைவர் திருமாவளவனை அநாகரீகமாக விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X