சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கொன்றவருக்கு ஆயுள்

Added : நவ 28, 2019
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார் : குடும்ப பிரச்னையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் ஜெயமணி 40. கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்திரா 35. கடந்த 2012 ஜனவரி 9 அன்று இரவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஜெயமணி கத்தியால் குத்தியதில் இந்திரா இறந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விசாரித்த நீதிபதி பரிமளா ஜெயமணிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X