பாட்னா: பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. சிவசந்திர ராம். இவர் வெங்காய விலை உயர்வை கண்டிக்கும் விதமாக வெங்காய மாலை அணிந்தபடி சட்டசபைக்கு நேற்று வந்தார்.
Advertisement