வெங்காய மாலையுடன் எம்.எல்.ஏ.,| Dinamalar

வெங்காய மாலையுடன் எம்.எல்.ஏ.,

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (1)
Share
பாட்னா: பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. சிவசந்திர ராம். இவர் வெங்காய விலை உயர்வை கண்டிக்கும் விதமாக வெங்காய மாலை அணிந்தபடி சட்டசபைக்கு நேற்று

பாட்னா: பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. சிவசந்திர ராம். இவர் வெங்காய விலை உயர்வை கண்டிக்கும் விதமாக வெங்காய மாலை அணிந்தபடி சட்டசபைக்கு நேற்று வந்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X