புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடி நேற்று லக்னோவுக்கு புறப்பட்டு சென்றார்.கவர்னர் கிரண்பேடி நேற்று காலை கார் மூலமாக சென்னைக்கு புறப்பட்டார். அங்கிருந்து, விமானத்தில் லக்னோவுக்கு பறந்தார்.அங்கு, 47வது அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு இன்று நடக்கிறது. இந்த மாநாட்டை துவக்கி வைத்து கிரண்பேடி உரையாற்றுகிறார். பின், லக்னோவில் இருந்து இன்று இரவே, புதுச்சேரி திரும்புகிறார்.
Advertisement