பொது செய்தி

இந்தியா

மனைவிக்கு மரியாதை தரும் தோனி

Added : நவ 28, 2019 | கருத்துகள் (3)
Advertisement
Dhoni,மனைவி, மரியாதை, தோனி

மும்பை: தோனி கூறுகையில், 'ஆண்கள் திருமணத்துக்கு முன் சிங்கங்களை போல இருப்பர். திருமணத்துக்கு பின், மற்றவர்களை போல நானும் சாதாரண கணவர் தான். வீட்டில் எந்த விஷயமாக இருந்தாலும், மனைவி சாக்ஷி பார்த்துக் கொள்ளட்டுள் என விட்டு விடுவேன். ஏனெனில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி விட்டால் போதும். திருமண பந்தம் என்பது ஆண்டுகள் செல்லச் செல்ல வலிமையாகும்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-நவ-201918:19:26 IST Report Abuse
J.V. Iyer என்னைப்போலத்தானா அவரும்??
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28-நவ-201916:24:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni சாக்ஷி மேடம் யு ஆர் VVVVVVVLUCKY
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
28-நவ-201906:23:45 IST Report Abuse
Pannadai Pandian good husband.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X