பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காயத்தில் கருகல் நோய்

Added : நவ 28, 2019
Share
Advertisement
பேரையூர் : பேரையூர், சந்தையூர், எஸ்.பாறைப்பட்டி , எஸ்.கீழபட்டி உள்ளிட்ட இடங்களில் 2 மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். நன்றாக வளர்ந்த நிலையில் தற்போது பழுப்பு நிறம் ஏற்பட்டு கருகி வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.டி.கல்லுப்பட்டி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் ஜெஸிமா பானு கூறியதாவது: வெங்காய பயிரில் நுனி கருகல் நோய்

பேரையூர் : பேரையூர், சந்தையூர், எஸ்.பாறைப்பட்டி , எஸ்.கீழபட்டி உள்ளிட்ட இடங்களில் 2 மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். நன்றாக வளர்ந்த நிலையில் தற்போது பழுப்பு நிறம் ஏற்பட்டு கருகி வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.டி.கல்லுப்பட்டி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் ஜெஸிமா பானு கூறியதாவது: வெங்காய பயிரில் நுனி கருகல் நோய் தாக்குதல் உள்ளது. பனி பொழிவால் வெங்காய பயிரின் வளர்ச்சி பாதிக்கிறது. டைத்தேன் எம்.45 மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அல்லது மாங்கோசெப் மருந்து 2.5கிராம் என்ற அளவில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் தெளித்து நோயின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X