பொது செய்தி

தமிழ்நாடு

கிராமசபை கூட்டம்

Added : நவ 28, 2019
Advertisement

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குஉட்பட்ட 10 ஊராட்சிகளில் ஊராட்சி வளர்ச்சிதிட்டம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.கொடிமங்கலம், நிலையூர் 1பிட், வலையங்குளம், விளாச்சேரி, நாகமலை புதுக்கோட்டை, வேடர்புளியங்குளம், மேலக்குயில்குடி, விரகனுார் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் நடந்த இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். அடிப்படை வசதிகள் கேட்டு அதிகளவில் மக்கள் மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X