பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் சாதனை

Added : நவ 28, 2019
Share
Advertisement
பழநி : திருச்சியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் ருத்ரசாந்தி யோகாலயம் சார்பில் மாநில யோகா போட்டி நடந்தது. அதில் பழநியை சேர்ந்த சிவாலயா யோகா மைய மாணவி ஸ்ரீதரண்யா, சுவாமி தயானந்தம் குருகுல மாணவர் கருணாகரன் 5 நிமிடத்தில் 100 ஆசனங்கள் செய்து 'சாம்பியன் ஆப் சாம்பியன்' பட்டம் வென்றனர். மாணவி ஸ்ரீதரண்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைகழகம் இளம்

பழநி : திருச்சியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் ருத்ரசாந்தி யோகாலயம் சார்பில் மாநில யோகா போட்டி நடந்தது. அதில் பழநியை சேர்ந்த சிவாலயா யோகா மைய மாணவி ஸ்ரீதரண்யா, சுவாமி தயானந்தம் குருகுல மாணவர் கருணாகரன் 5 நிமிடத்தில் 100 ஆசனங்கள் செய்து 'சாம்பியன் ஆப் சாம்பியன்' பட்டம் வென்றனர். மாணவி ஸ்ரீதரண்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைகழகம் இளம் டாக்டர் பட்டம் அளித்தது. மாணவர்களை டி.எஸ்.பி., விவேகானந்தன்,யோகா ஆசிரியர்கள் முருகன், சிவக்குமார் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X