பொது செய்தி

தமிழ்நாடு

கிரிக்கெட் போட்டி முடிவுகள்

Added : நவ 28, 2019
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆர்.வி.எஸ்., மற்றும் எஸ்.பி.எம்., பொறியியல் கல்லுாரியில் லீக் போட்டி நடந்தது.

மூன்றாவது டிவிஷன் ஓட்டல் பார்சன் கோர்ட் டிராபி போட்டியில் அய்யலுார் கிளாசிக் அணி 18.4 ஓவரில் 61 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் ஹரிவர்னா அணி 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களில் வெற்றி பெற்றது. நான்காவது டிவிஷன் ஓட்டல் ஸ்ரீ பாலாஜி பவன் டிராபியில் திண்டுக்கல் சாம்பியன் அணி 20 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டா னது.மகேஷ்வரன் 39, தம்பிராஜ் 27 ரன், சரண் ராஜ் 4 விக்கெட் எடுத்தனர். திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. மற்றொரு போட்டியில் நத்தம் என்.பி.ஆர்., அணி 19.4 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் லெவன் ஸ்டார் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X