பொது செய்தி

தமிழ்நாடு

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

Added : நவ 28, 2019
Share
Advertisement
மதுரை : மதுரை சிட்கோ தொழில்பேட்டை குறு,சிறு, நடுத்தர தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் நாளை (நவ.,29) இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது. உணவு பதப்படுத்துதல், மூலிகை மருந்து தயாரிப்பு, விற்பனை வாய்ப்பு, இயந்திரங்கள், திட்ட அறிக்கை, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட தகவல்களை துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 18 வயது நிரம்பிய இருபாலரும் சேரலாம். கல்வி, வயது வரம்பில்லை. பயிற்சி

மதுரை : மதுரை சிட்கோ தொழில்பேட்டை குறு,சிறு, நடுத்தர தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் நாளை (நவ.,29) இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது. உணவு பதப்படுத்துதல், மூலிகை மருந்து தயாரிப்பு, விற்பனை வாய்ப்பு, இயந்திரங்கள், திட்ட அறிக்கை, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட தகவல்களை துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 18 வயது நிரம்பிய இருபாலரும் சேரலாம். கல்வி, வயது வரம்பில்லை. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு 0452 - 256 8313.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X