பொது செய்தி

தமிழ்நாடு

பொதுப்பணித்துறையால் நிரம்பாத கண்மாய்

Added : நவ 28, 2019
Advertisement

சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லுார் கண்மாயில் குடிமராமத்து திட்டத்தில் தேனுார் புதுக்குளம் கண்மாய் பைபாஸ் கால்வாய் பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பில் நடந்தது.

பொதுப் பணித்துறையின் சரியான திட்ட மிடலின்றி பைபாஸ் ஷட்டர் வழியாக தொடர்ந்து நீர் வெளியேறுகிறது. இதனால் கண்மாய் நிரம்பாததால் 200 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது.பாரதிய கிசான் விவசாய சங்க பொதுச்செயலாளர் பார்த்தசாரதி: பொதுப்பணித்துறை அதிகாரிகள் 356 ஏக்கர் பாசன வசதியுடைய பெரிய கண்மாய்க்கு குறைவாகவும், சிறியகண்மாய்க்கு அதிகமாகவும் நீர் திறக்கின்றனர்.எனவே நீர் வினியோக கட்டமைப்பை கலெக்டர் வினய் ஏற்படுத்த வேண்டும் என்றார்.திருவாலவாயநல்லுார் கண்மாய் நிரம்பாதது குறித்த செய்திக்கான படம் ---பார்த்தசாரதி பார்த்தசாரதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X