பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு நீதிமன்றம் துவங்காததால் கிரானைட் வழக்குகள் தேக்கம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
மேலுார் : மதுரையில் கிரானைட் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் துவக்கப்படாததால் சாட்சிகள் கலைக்கப்படும் சூழல் நிலவுகிறது.மேலுார் பகுதிகளில் கிரானைட் முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்த 178 வழக்குகள் மேலுார் நீதிமன்றத்தில் இருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு 6 மாதத்திற்கு முன் மாற்றப்பட்டன. நிதி ஒதுக்கப்படாததால் சிறப்பு நீதிமன்றம் இதுவரை

மேலுார் : மதுரையில் கிரானைட் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் துவக்கப்படாததால் சாட்சிகள் கலைக்கப்படும் சூழல் நிலவுகிறது.

மேலுார் பகுதிகளில் கிரானைட் முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்த 178 வழக்குகள் மேலுார் நீதிமன்றத்தில் இருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு 6 மாதத்திற்கு முன் மாற்றப்பட்டன. நிதி ஒதுக்கப்படாததால் சிறப்பு நீதிமன்றம் இதுவரை துவங்கப்படவில்லை.நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் சோம சுந்தரம் கூறியதாவது: சிறப்பு நீதிமன்றம் செயல்படாததால் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. சாட்சிகள் கலைக்கப்படும் அவலம் நிலவுகிறது. விரைந்து சிறப்பு நீதிமன்றம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X